அகவாய்

முதலடி..வேர்ட்ப்ரஸில்
ப்ளாகர் வந்தபோது உள்மன கிடக்கைகளை கொட்ட இது போதும் என்றே தோன்றியது, ஆனால் வலையை பொருத்தவரை ‘போதும் என்பது பொன் செய்யாது’ , இது மேலும்  வளரும், விரியும், அப்போது வேர்ட்ப்ரஸையும் தாண்டி வேரொன்று வரும்…. யாரென்றரியாது, தனக்கென  வையாது பிறர்க்கென கொடுத்த இந்த மானுட முயற்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் நன்றி.

நடந்தவை நடப்பவை-3
எத்தனை காலம் ஆகும் மனிதனை மனிதன் மதிகக…

சென்ற வார இறுதியில் நானும் என் மனைவியும் வழக்கம் போல மாலை நடை அதாவது வாக்கிங் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு வீட்டின் முன்னால் சுமார் பத்து பன்னிரெண்டு இளம் வாலிபர்கள் (வய்து 18-20 இருக்கும்) கோடையை கும்மாளமாக கொண்டாடிக்கொண்டிருந்தனர். அனைவரும் பக்கீயா என இங்கு குறிப்பிடப்படும் ஐரோப்பியர்கள். கைகளில் கோப்பைகள், புட்டிகள். நாங்கள் அந்த வீட்டை கடந்து போகையில் சில கூக்குரல்கல் தனிப்பட்டு கேட்டது அது எங்களை நோக்கி என்பது புரிந்தது. நாங்கள் அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாது கடந்து போய்க்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் பின்னே,கால்களின் மிக அருகே, ஒரு பாட்டில் உடைந்து சிதறியது. நான் நின்று திரும்பிப் பார்த்தேன். அதை எரிந்தவனிடம் ஒரே மந்தகாசம், மேலும் சில சங்கேத ஏக்காளிப்புகள். அதில் இருவர் எங்களை போய்விடுமாறு கூறினர். நான் என்னவென்று கேட்டுவிடலாம் என்று போக இருந்தனவை என் மனைவி , ‘குடிகாரப் பசங்கள், பேசாமல் வாங்க போகலாம் வம்பு வேண்டாம்’ எனறு பிடித்து இழுத்துச் சென்றுவிட்டாள். மனதில் என்னெனவோ எண்ண ஓட்டம்.
இப்படியும் தோண்றியது. நாங்கள் பேசாமல் சென்றபின் அவர்கள்  நினைத்திருப்பார்கள் “இவன் ரொம்ப நல்லவன்டா. என்ன செஞ்சாலும் தாங்கிக்கிரான்”.

இதை எப்படி எடுத்துக்கொள்வது? ஒரு மாஸ் ஹிஸ்டீரியா என்றா, இல்லை இளவயதில் (adolescent) ஏற்படும் ஒரு அகந்தையினாலா, இல்லை இன வேறு பாட்டினாலா? முதல் இரண்டும் இருக்கலாம் அது சாதாரணம். ஆனால் எங்களுக்கு நடந்தது  மூறாவதுதான் என எனக்கு தோன்றியது ஏன் என்றால், நாங்கள் போன திசைக்கு எதிர் திசையில் இரண்டு பக்கீயாக்கள்  அதே கூட்டத்தை கடந்து வந்த போது அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆக எங்களைக் கண்டதும் வேறு எதையோ கண்டதுபோல குஷியாகிவிட்டது கூட்டம். நான் அவர்களிடம் கேட்க்க நினத்தது,

“எங்களைப் பார்த்தால் நாய் மாதிரி உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு இப்போது உங்களை பார்க்கும் போது கரப்பான் பூச்சி மாதிரி தெரிகிரது, ஆனாலும் நாங்கள் உங்கள் மீது மருந்தடிக்கவில்லை, ஒரு நாள் நீங்களும் வளர்ந்து நாயாகும் போது புரிந்துவிடுமென்று”  அதற்கும் அவர்களிடமிருந்து ஏதாவது பதில் அல்லது மேலும் ஒரு புட்டி வந்து விழுந்தால் உடைந்த அந்த புட்டியை எடுத்து என்னுடைய நெற்றியில் லேசாக ஒரு கீறு போட்டுக்கொண்டு, 111 அல்லது போலீசுக்கு போன் போட்டு ஒட்டுமொத்தமாக மாட்டிவிடலாம் என்றெல்லாம் பிளான் போட்டுக்கொண்டிருந்தேன் ஆனால் மனைவி இழுத்து வந்துவிட்டாள்.

இனி ஃப்ளாஷ்பேக். மதுரை, பழங்காநத்தம் பைபாஸ் பாலத்தின் பக்க சுவர்களில் அமர்ந்து கொண்டு நண்பர்களுடன் போகிற வருகிற பெண்களை லந்து பண்ணுவதும் அதை பொற்றுக்காது லுக்விட்டு செல்லும் சில பெரிசுகளை லொள்ளு பண்ணியதும் மனதில ஒளிசொடுக்கியது.  நாமும் இதனை கடந்துதான் வந்துள்ளோம். நங்கள் செய்ததற்கும் இங்கு நியுஸியில் நடந்ததற்கும் என்ன பெரிய வித்தாசம்? நிறமும் இனமுமா? இல்லை பருவமா?

அலசிப்பார்த்தால் மனிதன் இயற்கையாக நல்லவனா கெட்டவனா (நாயகன் ஷ்டைலில்) என்ற மதங்கள் மற்றும் தத்துவங்களின் சரித்திரம் வாய்ந்த வாதத்துக்கு வந்து நின்றது.  இயற்கை, மனிதனும் உள்பட,கண்காணிப்பில்லை என்றால்  நம்பமுடியாது போய்விடும் என்கிறது யூதர்களின் தோரா. இது பற்றி எழுத்தாளர்/பேச்சாளர் தீபக் சோப்ரா இடம் பெற்ற JTN தொலைக்காட்சி தொகுப்பு இங்கு.

அதில் இடம் தீபக் குறிபிட்ட உருது கவிஞர் ரூமியின் கவிதை:

நான் முட்டாள்தனத்தின்
உதடுகளில் வாழ்ந்திருந்தேன்
காரணத்தை  அறிய விரும்பி
கதவுகளை தட்டினேன்
கடைசியில் கதவுகள் திறந்தன
நான் உள்ளிருந்தே
தட்டிக்கொண்டிருந்திருக்கிறேன்

நடந்தவையும் நடப்பவையும்-2
குருவுக்கு தட்சணை கொடுக்க வேண்டும் என்பது நமது பாரம்பரியம். உதாரணத்துக்கு ஏகலைவன். சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு குருதட்சணை குடுக்கவில்லை என்றால் அவர் சொல்லிக்கொடுத்தது உதவாது என்பதும் ஒரு வகை நம்பிக்கை. இது ஒரு சர்வீஸ் ஃபி மாதிரி என்றாலும் குருவுக்கு  உரிய தானம் என அதை ஒரு உயர்ந்த இடத்தில்  வைக்கிறோம். காலப்போக்கில் இதுவே கற்பது பள்ளி கல்லூரி என ஆகியவிட்டதால் (fees) கட்டணம் என மாறிவிட்டது. நம்ம ஊர்ல பள்ளிக்கூடத்துல ஃபீஸ் கட்டலேன்னா, பையனையோ பொண்ணையோ, . ஃபீஸ் கட்டினா உள்ள வா இல்லேன்னா போய்ட்டுவான்னு வீட்டுக்கு அனுப்பிச்சுருவாங்க. இதை நாம சகஜமா எடுத்துட்டு அது சரிதானே ஃபீஸ் கட்டாம புள்ளய எப்படி சேர்த்துகறதாம்னு ஞாயமா தோணும். ஆனா இங்க நிஸில் ஒரு ப்ரைமரி ஸ்கூல்லையும் இத மாதிரி நடந்தது. விஷயத்த மேல சொல்லரதுக்கு முன்னாடி இங்க ப்ரைமரி ஸ்கூல் பின்னனிய பாக்கனும். ஒரு பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஃபீஸெல்லாம் கிடையாது. எல்லாம் அரசாங்க செலவு. ஆனா பின்னாடி ஜனத்தொகை கொஞ்சம் பெருகினப்புறம் கட்டுப்பிடி ஆகாததுனால வாத்தியார் சம்பளம் போக மத்த இதர செலவுகள அந்தந்த பள்ளிக்கூடங்கள் பாத்துக்க வேண்டியதுன்னு ஆகிப்போச்சு. அதனால பள்ளிகள் பெற்றோரிடமிருந்து நன்கொடை கேட்டு அனுப்புவார்கள். இங்க கவனிக்க வேண்டியது “நன்கொடை” என்பதை. அதவாது ஏதோ முடிஞ்சவங்க குடுத்தா சரி. இது இன்னமும் வழக்கில் உள்ளது. ஒரு வருடம் முழுவதற்கும் மிகக்குறைந்த தொகையே. முக்கால்வாசி பெற்றோர் கொடுத்துவிடுவார்கள். மீதி கால்வாசி கொடுக்க மாட்டார்கள். எத்தனை முறை கடிதமனுப்பினாலும் ஒன்றும் பெயராது. சமீபத்தில் இப்படி ஒரு ஸ்கூலில் நடந்த போது சம்பந்தப்பட்ட அந்த மாணவரை வீட்டுக்கு அனுப்பினார்கள். அவ்வளவுதான் ஒரு கூட்டம் கூட்டி அது எப்படி அந்த மாணவரை தண்டிக்கலாம் என்று ஒருவித கண்டனப்போராட்டமாகிவிட்டது.  காரணம் , ஃபீஸ்/நன்கொடை கட்டாதது மாணவரின் குற்றம் அல்ல அது பெற்றோரின் குற்றம். அப்படியிருக்க அந்த மாணவரை தண்டித்தது சரியல்ல என்பதே.  இது கவணிக்க வேண்டிய ஒரு மாற்றுக் கோணம். இந்த விஷயத்தில் குழந்தையை தண்டிப்பது சரியா? போராடியவர்கள் கூறியது ஃபீஸ் கட்ட வைப்பதை அந்த பெற்றோருடன் பேசி தீர்வு காணவேண்டுமெயொழிய அந்த மாணவரை பள்ளியில் சேர்த்துக்கொண்டுதானாக வேண்டும் என்று. அப்படியே நடந்தது. மாணவரை மீண்டும் சேர்த்துக் கொண்டனர், ஆனால் பெற்றோர் ஃபீஸ் கட்டினார்களா என தெரியவில்லை.  நம்ம ஊர்ல இதுபோல் சாத்தியமா? இப்படி இருந்தால் எல்லோருக்கும் கல்வி என்பது சற்று  எளிதாகும்.

ரசிகன் என்று வரும்போது உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் உள்ளது.  அடுத்த மாதம் ஆக்லேண்டில் நடக்கவிருக்கும் Red Hot Chili Peppersன் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை இன்று அதிகாலை தொடங்கியது. அதற்காக சனிக்கிழமை நள்ளிரவு 2.30 மணியிலிருந்து அதாவது 24 மணிநேரத்துக்கும் அதிகமா வரிசையில் காத்திருந்தனர்.  இதில் வாசையில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவர் மீது காரை இடித்து சென்று விட்டனர். இன்னும் யாரென்று கண்டுபிக்கவில்லை. நான் இதனை தட்டச்சிக்கொண்டு இடையில் செய்தியை சென்று பார்த்தால் அடிபட்டவர் இறந்துவிட்டதாக செய்தி சொல்கிறது. மிக அதிர்ச்சியாக இருக்கிறது. இதைப் பார்க்கும் போது, கையில் கற்பூரமேற்றுவதும், பாலாபிஷேகம் செய்வதும், இன்னும் ஒருபடி மேலே சென்று கோவில் கட்டுவதும் உயிரை விடுவதைவிட மேலானது.  வாழ்க ரசிகர் மன்றம்.

நடந்தவை நடப்பவை
நேற்று தொலைக்காட்சியில் பார்த்தது இரண்டு.

ஒன்று 2007ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது. இரண்டாவது சேனல் சர்ஃபிங்க்ன் போது (அப்படி ஒண்ணும் நூத்து கணக்கா சேனல் இல்ல இந்த ஊர்ல, ஃப்ரீயா வருவது 6 தான்!!) அல்ஜசீராவில People Power என்ற நிகழ்கால செய்தி தொகுப்பில் உலகத்தின் மூலை முக்கில நடக்கும் மனித சுதந்திர மீறல், அடக்குமுறைகள் பற்றி செய்திகள் வழங்குகிறார்கள். ஷரீன் எல் ஃபெகீ மற்றும் ஜுலியானா ருஃபுஸ் என்று இரண்டு தொகுப்பாளினிகள்.

நேற்று காட்டியது இலங்கையில் LTTEயின் மறுப்பக்கம் பற்றி.  வேறு வழியின்றி இலங்கையில் வாழும் மற்றும் புலம் பெயர்ந்த தமிழ்ர்கள் LTTEயிக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்தினை பற்றி அதில் காட்டினார்கள். லண்டனில் வாழும் தமிழருக்கு LTTEக்கு எதிராக கருத்து கூறினால் பாதுகாப்பில்லை என்றால் எந்த அளவுக்கு LTTEயின் ஆதிக்கம் உள்ளது என்பது மறைமுகம்.  இருபது வருடங்களாக நடக்கும் போராட்டம். ஏராளமான உயிரிழப்பு.  இதில் பிற இயக்கத் தலைவர்கள் மற்றும் பல முக்கிய தலைவர்கள் என புலிகள் போட்டுத்தள்ளியது ஒரு நீண்ட பட்டியல். அதை இங்கே பார்க்கலாம். LTTEக்கு மாற்று தேவை என்பது இந்த மக்களின் மெளனமான எதிர்பார்ப்பு  என்கிறது.  உண்மைதானோ?

ஆஸ்கார் விருது:

An Inconvinient Truth ஆவண படத்துக்கு அல் கோர் விருதுவாங்கி, ‘Fellow Americans’ என பழக்க தோஷத்தில்அவர் பேச தொடங்க,  அவர் உடனிருந்தவர் இட்டுப்பில் குத்த, அல் உடனே சுதாரித்தது வேடிக்கையாக இருந்தது.  ப்ரெசிடெண்டாதான் ஆக்கல போனா போகட்டும்னு ஆஸ்கார் குடுத்துட்டாங்களோ? எனினும் இந்த வருடத்திலிருந்து ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஏற்பாட்டில் இயற்கைக்கு மாசு ஏற்படாதவாரு அமைக்கப்படுமாம்.  ஒரு பிலியன் மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியினூடாக  அல் கோர் தனது பூகோள வெப்ப அதிகரிப்பை பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு பாராட்டலாம்.

உள்ளூர் செய்தி:

குழந்தையை அடிச்சு வளக்கலாமா? நாம அத பத்தியெல்லாம் கவலையா பட்டோம்? ஆனா இங்க எவ்வளவு அடிக்கலாம், எப்படி அடக்கலாம்னு போன வாரம் இங்க பாராளுமன்றதுல தலைய பிச்சுக்கிட்டு விவாதம் பண்ணி ஒருவழியா அத சட்டமாக்க ஓட்டு போட்டுட்டாங்க. ஆனா வேடிக்க என்னன்னா இந்த சட்டம் நிறை வேர  தீவிரமா முயற்சி செஞ்ச அமைச்சருக்கு கொலை மிரட்டல் வர அளவுக்கு போயிடிச்சு.  குழந்தைய அடிக்கவே இந்த நாட்டுல இவ்வளவு யோசிக்கிறாய்ங்க, நம்ம ஊர்லன்னா வேலைக்கு வெக்கிறத பத்தி கூட கண்டுக்றதில்ல..ம்ம்ம்..நாமும் ஒரு நாள் முன்னேருவோம் இந்த நிலைக்கு.

தோல்வி என்றால் என்ன?
புது வருடத்தில்  ஒன்றல்ல நான்கு கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி லந்து பண்ணி சிந்து பாடி நம்பிக்கையே இல்லாதவர்களை கூட கவனிக்க வைக்ககூடிய முன்னேற்றம். பெருமிதம் கொள்ள வேண்டும்.

ரைட் பிரதர்ஸ் தங்களின் விமான  வடிவமைப்பு முயற்சிகளை மிக ரகசியமாக வைத்திருந்தனர். தங்கள் செய்வதறிந்தால் லொள்ளு பண்ணுவார்களோ என்று வெட்கம் வேறு. ஆனாலும் இதை எப்படியோ அறியவந்து ஜான் ட்ரோபிரிட்ஜ் 1869ல் இவர்கள் செய்வதி கிண்டலடித்து எழுதிய கவிதை ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.  இதனை தன்னுடைய அக்னிச் சிற்குகள் சுயசரிதையில் கலாம் தமிழில் சிறிது மொழி பெயர்த்துள்ளார் :

…ஊசி, நூலுடன்
மெழுகு, சுத்தி
இடுப்புக்  கச்சை ‘பக்கிள்’ திருகாணி-
இப்படிப்பட்ட பொருள்களையே
மேதைகள் பயன்படுத்துகிறார்கள்…
வடிவத்திற்கு இரண்டு வெளவால்கள்
அதிசயமான மனிதர்கள்
ஒரு கரிச்சட்டி, இரண்டு துருத்திகள்!

என்னா லொள்ளுப்பா? ஆனா இதெல்லாம் கண்டுக்காம பறந்து சாதிச்சு காட்டினாய்ங்க.

அதுக்காக  இந்தியா இப்ப நிலாவுக்கு கோடி கோடியா செலவழிச்சு  ராகெட் அனுப்பிச்சுதான் ஆகனுமா?

வெற்றி பெற்றால்தான் தோல்வி என்றால் என்னவென்று புரியும்.