You are currently browsing the category archive for the 'செய்தி விமர்சனம்' category.
கஷ்மீரா காஷ்மீரா? எது சரி ? இதுவே பெரிய பிரச்னையா இருக்கும் போலருக்கே?
ஆனா அசல் பிரச்னைக்கு தீர்வு “எக்கேடும் கெட்டு போ” என்று அதை துறந்து விட வேண்டும என்று இந்த வார விகடன் க.பெ.யில் சுஜாதா கூறுகிறார்.
துறந்துவிடனுமா இல்ல மறந்துவிடனுமா? இது எப்படி தீர்வாகும்? என்ன ஆச்சுன்னு தெரியல இவருக்கு. இத வெச்சு ஜல்லியடிப்பாங்கோன்னு எதிர் பார்த்தே இத மாதிரி எழுதராரோ? (வைகை புயல் ஸ்டைல்ல சொல்லனும்னா “உக்கார்ந்து யோசிப்பாய்ங்களோ?”) .
இன்று தினமணியில் இந்த செய்தியை படித்தால் சிரிப்புதான் வருகிறது. அரசியலவாதிகளில் ஆரம்பித்து, புசாரிகளும் இன்னும் பலரும் மக்களை இன்னும் பல வருடங்களுக்கு மடையர்களாக வைத்துக்கொள்ள இந்த மாதிரி ஏதாவது செய்துகொண்டுதானிருப்பார்கள் போலிருக்கிரது.

அண்மைய மறுமொழிகள்