You are currently browsing the monthly archive for மே 2007.

ப்ளாகர் வந்தபோது உள்மன கிடக்கைகளை கொட்ட இது போதும் என்றே தோன்றியது, ஆனால் வலையை பொருத்தவரை ‘போதும் என்பது பொன் செய்யாது’ , இது மேலும் வளரும், விரியும், அப்போது வேர்ட்ப்ரஸையும் தாண்டி வேரொன்று வரும்…. யாரென்றரியாது, தனக்கென வையாது பிறர்க்கென கொடுத்த இந்த மானுட முயற்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் நன்றி.