இந்த புகைப்படத்தை நண்பர் அனுப்பிவைத்திருந்தார். இதை பின்னால் நின்று படமெடுத்த அந்த புகைப்படக்காரருக்கு, “ஹாஸ்ய உணர்வுச்சக்கரவர்த்தி” என்ற பட்டம் வழங்கப்படுகிறது.
பிகு: நிச்சயமாக சொல்லிக்கொள்ள விரும்புவது இதில் எந்த உள் நோக்கமும் இல்லை. படத்தை பார்த்தால் சிரிப்பு வருமா வராதா?
அண்மைய மறுமொழிகள்