You are currently browsing the monthly archive for ஜனவரி 2004.

வாழ்க தமிழ்.

ஆஸ்த்ரேலிய கணடத்தில் ஒரு “செமி கொலன்” போல உள்ள நியுஸிலாந்திலிருந்து தமிழ் மணம் பறப்ப என்னாலான முயற்ச்சி.

ஜப்பான் நாட்டு பழமொழி கூறுவது போல்,

மூச்சு விட மரந்தால் காற்று இல்லை
நடக்க மறந்தால் பாதை இல்லை
பேச மறந்தால் இவ்வுலகமே இல்லை

அதனால பேசிரவேண்டிதுதான்னு மெளனமா ஆரம்பிச்சுடேன்…